16 August 2010

உங்கள் புகைப்படத்தை எவ்வாறு எழுத்துருவிற்கு மாற்றுவது (Photo to Text) ?

உங்கள் புகைப்படத்தை எவ்வாறு எழுத்துருவிற்கு மாற்றுவது (Photo to Text) என்பதை பற்றியது தான் இந்த சிறிய பதிவு. இந்த சேவையை பெற்றுக்கொள்ள photo2text என்ற இந்த இணைப்பை அழுத்துங்கள்.

இதில் முதலாவதாக நீங்கள் எழுத்துருவாக மாற்ற விரும்பும் புகைப்படத்தை தரவேற்றி பின்னர் அதில் உள்ள Submit பொத்தானை அழுத்துங்கள். தற்போது உங்கள் புகைப்படம் எழுத்துருவாக மாற்றப்பட்டு கொண்டிருக்கும்.


எழுத்துருவாக மாற்றப்பட்ட உங்கள் புகைப்படம் கீழே உள்ளது போல காட்சி அளிக்கும்.

பின்னர் அதில் உள்ள Download Now என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக Text document (.txt) வடிவில் உங்கள் புகைப்படத்தை எழுத்துருவாக பெற்றுக்கொள்ளலாம்.


நீங்கள் விரும்பினால் உங்கள் எழுத்துரு படத்தின் Brightness, Character என்பவற்றையும் மாற்றியமைத்துக்கொள்ளலாம். அதனை மாற்றியமைப்பதற்கு Brightness adjustments, Character Set என்பவற்றை பயன்படுத்தி உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றியமையுங்கள். என்னுடைய இந்தப் பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

எழுத்துரு இணைப்பு : Text Document
இணைப்பு : http://www.photo2text.com

நன்றி : TSB

No comments:

Post a Comment

பகல் தீண்டாத இரவுகள் இங்கு இல்லை...
காதல் தீண்டாத இதயம் இங்கு இல்லை...
தீண்டிய இதயம் நிலையாக வாழ்வதில்லை...
நிலையாக வாழும் இதயம் காதலை விட்டு விலகுவதுமில்லை...

“நட்பு மலர்கள்” பிரிவால் வாடினாலும்
அதன் “வாசம்” என்றும் இதயத்தில் வீசும்...!
சிறகில்லா பறவையும், சிறகடித்து பறப்பதென்றால்
“நட்பு” எனும் இறகுகள் இருப்பதினால் மட்டுமே...!
பாலில் கலந்த நீரைப்போல எம் இரத்தித்தில் கலந்தது நம் நட்பு..!
பால் நீரிலிருந்தும் பாலை மட்டும் பிரித்திடுமாம் அன்னப்பறவை...!
எம் இரத்தத்திலிருந்து நம் நட்பை பிரிப்பதென்றால்...
எம் உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்தால் மட்டுமே...!!

சிலர் அன்பை வார்த்தைகளால் உணரலாம்...
சிலர் அன்பை செயல்களால் உணரலாம்....
சிலர் அன்பை உணர்வுகளால் உணரலாம்....
ஆனால் என் அன்பு புரியாது....
அதை காலங்கள் உணர்த்தும் போது.. கண்கள் கலங்கும்...
காரணம்... உயிர் பிரிந்து விடும்....
உங்கள் வருகைக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்... மீண்டும் வருக...!